உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்கள்: இரண்டாம் இடத்தை பிடித்த விராட் கோலி.!

24 பார்வைகள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டதன் மூலம், மூன்று சர்வதேச கிரிக்கெட் வடிவங்களிலும் அதிக ஓட்டங்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்தியாவின் விராட் கோலி பெற்றுள்ளார்.

இதன்படி, சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் குமார சங்கக்காரவை (28,016 ) முந்தி கோலி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார்.இதற்கமைய, இதுவரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கோலி 28,068 ஓட்டங்களை எடுத்துள்ளார்.அதேநேரம், இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் (34,357) ஓட்டங்களுடன் முன்னிலையில் உள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0