உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இந்தியாவில் 14 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு !

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இந்தியாவிலுள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் காட்சியறையில் 14 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.கடையின் சிசிடிவியில் பதிவான காட்சிகள், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன

சந்தேகத்தைத் தவிர்க்க குழந்தைகளைப் பயன்படுத்தியும், கவனத்தை சிதறடிக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தியும் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றமை சிசிடிவியில் பதிவாகியுள்ளது.பெண்கள் விற்பனையாளரின் கவனத்தை சிதறடித்து, ஒரு பெண் விரைவாக ஒரு பெட்டி நகைகளை எடுத்து மற்றொருவரிடம் கொடுக்கிறார், அவர் அதை தனது சால்வைக்குள் மறைத்து வைத்து பின்னர் அவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமைதியாக வெளியேறியுள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த குறித்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், நான்கு பெண்களினால் 14 நிமிடங்களில் சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க காதணிகளைத் திருடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் CCTV காட்சிகளை ஆராய்ந்து திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0