உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ட்ரம்புக்கு எதிராக வாசுதேவ நாணயக்கார போர்க்கொடி.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
47 பார்வைகள்

“வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதியைக் கடத்திச் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தேசப்பற்றுள்ள வெனிசுலா மக்கள் அந்நாட்டு ஜனாதிபதிக்காக வீதியில் இறங்குவார்கள்.”

இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“வெனிசுலாவிலுள்ள எண்ணெய் வளத்துக்கு ஆசைப்பட்டே ட்ரம்ப் கலி யுகத்தில் செயற்படுவது போல் செயற்பட்டுள்ளார்.

ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக நாம் போராட்டம் நடத்துவோம். இடதுசாரி சக்திகளுடன் இணைந்து இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தபால் நிலையத்தை கொழுந்து மடுவமாகப் பயன்படுத்துவதற்கு கடும் கண்டனம்.!

முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன் காலத்தில், சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மலையக மக்களின் நலனுக்காக அமைத்துக் கொடுக்கப்பட்ட நோட்டன் ஒஸ்போர்ன் தோட்ட தபால் நிலையக் கட்டடத்தைக் கொழுந்து…

1 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்.!

அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை நீக்குமாறு கோரி வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு…

27 0 0
இலங்கை செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு.!

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோகனதீரவிடம் இன்று கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் பிரதிப் பிரதம…

74 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை போன்ற கலவரங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க புதிய அரசமைப்பு கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும்.!

இலங்கையில் எதிர்காலத்தில் கறுப்பு ஜூலை போன்ற மற்றுமொரு இனக்கலவரம் உருவாகாமல் தடுப்பதற்குத் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழக்கூடிய வகையிலான புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்…

57 0 0