உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சர்வதேசத்தில் ஏற்பட்ட பதற்றம்.. 200இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
23 பார்வைகள்

வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து கரீபியன் விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தாமதமாகியுள்ளன.விமான கண்காணிப்பு தளமான FlightAware இன் படி, JetBlue மிகவும் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விமான நிறுவனம் 209 விமானங்களை ரத்து செய்துள்ளதுடன் மேலும் 263 (26 வீதம்) விமானங்களை தாமதப்படுத்தியுள்ளது.அதேநேரம், டொமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்காவுக்கான விமானங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மீண்டும் முன்பதிவு செய்யலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறக் கோரலாம் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர் லைன்ஸ் ஆகியவை சனிக்கிழமை தங்கள் விமானங்களில் 4 வீத விமானங்களை இரத்து செய்துள்ளன.மேலும் சனிக்கிழமை அதிகாலை FAA விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் 3 வீத விமானங்களை இரத்து செய்துள்ளது என குறிப்பிப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0