உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
63 பார்வைகள்

டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தெரிவித்தார்.

புதிய ஆண்டில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச சபையில் புதிய ஆண்டில் மக்கள் பணிகளை ஆரம்பிக்கும் வகையிலான கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் 2025.12.30 ஆம் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தங்களது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதன்போது தேசியக்கொடி மற்றும் பிரதேச சபை கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

79 0 0