27.9 C
Jaffna
September 16, 2024

Month : August 2024

இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்த திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பு

User1
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) ஆதரித்து திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பினால் கிளைக்காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த காரியாலயம் இன்று (31.08.2024) திருகோணமலை அநுராதபுர சந்தியில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரளவின்...
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னார் மாவட்ட பிரச்சினைகளுக்கு கோட்டபயவே காரணம்: ரிஷாட் சாடல்

User1
கோட்டபய ராஜபக்சவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் நாடும் இந்த மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டது என மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் பள்ளிமுனை வீதியில் இன்று ...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தென்னிலங்கை மக்களுக்கு ஏற்படும் அச்சம்

User1
தற்போதுள்ள நிலையில், எந்தவொரு வேட்பாளரும் சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் போன்ற சொற்களை கனவிலும் உச்சரிக்க மாட்டார்கள். சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் என்பது இலங்கையை இன்னொரு நாடாக பிரிக்கும் ஒரு விடயம் என பெரும்பாலான தென்னிலங்கை...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

User1
மட்டக்களப்பு – மாவடிவம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 66 வயதுடைய பெண் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான கனகசபை துளசிமணி என்பவரே...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல்

User1
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிதாக தெரிவாகும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய நாடாளுமன்ற தேர்தலுக்கான அழைப்பு விடுக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

குழந்தை கடத்தல் நடவடிக்கைகளில்  இலங்கையின் துணை இராணுவக் குழுக்கள்!

User1
2010 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க இராஜதந்திர தகவல் பரிமாற்று ஆவணங்களின் படி, குழந்தை கடத்தல் நடவடிக்கைகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) போன்ற துணை இராணுவக் குழுக்கள் ஈடுபடுவதாக  தமிழர் தாயக...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மலையக தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

User1
மலையக தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்து நேற்று(30) தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாகவே மலையக தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை…!

User1
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின்  சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும்  நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இன்று இடம் பெற்றது. ...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் 734 பேர் கைது!

User1
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 734 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 727 ஆண்களும் 16 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்க நல்லூரானுக்கு நாளை தேர்த் திருவிழா

User1
பெயருக்கேற்றால் போல பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்க நல்லூரில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா நாள் நாளை நடைபெறவுள்ளது. இம்மாதம் 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம்,...