27.9 C
Jaffna
September 16, 2024

Category : கிளிநொச்சி செய்திகள்

இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கனடாவில் இருந்து காணி வாங்க வந்தவரின் 85 இலட்சம் ரூபாவை திருடிவிட்டு கம்பி நீட்டிய தரகர்!

User1
காணி வாங்குவதற்காக கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் நபர் ஒருவரின் 85 இலட்சம் ரூபாய் பணத்தினை தரகர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், ...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு

User1
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

தெங்கு செய்கைக்கு பாதிப்பு!

User1
கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பகுதி மற்றும்  கண்டாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கடும் வறட்சி காரணமாக வாழை,...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!

User1
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் வாக்காளர் அட்டைகள் தயாரிக்கும் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளன.   இந்நிலையில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் இன்று நாடுபூராகவும் ஆரம்பமாகின.  அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் தபால்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது

User1
சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குளக்கரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி

User1
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்கு 3656பேர் தகுதிபெற்றுள்ளனர். அவர்களுக்கு வாக்களிப்பதற்காக 96நிலையங்கள் ஏற்பாடு...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்

User1
தொழிற்ச்சங்க தலைவர்களுக்கெதிரான அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் 12மணி முதல் 12-30மணி வரை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு !

User1
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஓ வகை குருதி தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட வைத்தியாலையின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது. மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில் O+ மற்றும் O- இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. எனவே...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

18 வயது பாடசாலை மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு !

User1
கிளிநொச்சி பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 2:00 மணியளவில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் அரவிந்தன் துசாணி வயது 18 என்ற உயரத்தில் கல்வி கற்று வரும் மாணவி...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

வடக்கின் நீலங்களின் சமரில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி முன்னிலையில்!

User1
வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் மோதும் 13ஆவது கிரிக்கெட் தொடரில்  கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 27 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுள்ளது. குறித்த தொடரில் நாணயச்சுழற்சியில்...