27.9 C
Jaffna
September 16, 2024

Month : December 2023

இலங்கை செய்திகள்குசும்பு

மலரும் புத்தாண்டில் நாளை முதல்…

sumi
நாளை முதல், எரிபொருட்கள் விலை 12 % ஆல் அதிகரிக்கின்றது குறிப்பாக 92 பெற்றோலின் விலை ரூபா 40 னால் அதிகரிக்கின்றது 95 பெற்றோல் விலை ரூபா 35 வினால் உயருகின்றது டீசல் விலை...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஆடை தைக்க சென்ற சிறுமியை, கடைக்குள் வைத்து துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

sumi
திருகோமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஜனவரி 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

தேசிய வைத்திய சாலையில் காபனீரொட்சைட் வாயு செலுத்தப்பட்டு பெண் உயிரிழப்பு!

sumi
அதிக அளவு காபனீரொட்சைட் வாயுவை செலுத்தியதன் காரணமாக பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரிடம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன விரைவான அறிக்கையை கோரியுள்ளார். இந்தச் சம்பவம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ் வேலணை மகாவித்தியாலய மாணவி கிருஷா தவறான முடிவு எடுத்து மரணம்!

sumi
புங்குடுதீவு இறும்பிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட, வேலணை மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 19 வயதான உயர்தர வகுப்பு வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கும் மாணவி வசந்தராஜா கிருஷா தவறான முடிவு எடுத்து பலியாகியுள்ளார். இதற்கான...
இலங்கை செய்திகள்

லயன் அறையில் இருந்து இளம் தாயும், குழந்தையும் சடலங்களாக மீட்பு

sumi
இரத்தினபுரி – அலபத பிரதேசத்தில் லயன் குடியிருப்பொன்றில் அறையில் இருந்து இளம் தாய் மற்றும் அவரது சிறு மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனப் பொலி ஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் தனது மகனைக் கொன்றுவிட்டு...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

இலங்கையில் நேர்ந்த கோர விபத்து-22 வயது வெள்ளைக்கார அழகி பலி..!

sumi
நெலுவ, லங்காகம வீதியில் கொலந்தொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்ஸ் நாட்டு யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நெலுவவிலிருந்து லங்காகம நோக்கிச் சென்ற...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

சீரற்ற காலநிலையால் சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

sumi
கடந்த காலங்களில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி கடற்கரையில் பரபரப்பு!

sumi
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அலையினால் அடித்து வரப்பட்ட சமய வழிபாட்டுடன் தொடர்புடைய மிதக்கும் அமைப்பொன்று கரையொதுங்கியுள்ளது. இது மத வழிபாட்டு அமைப்பாக இருக்கலாம் என்ற குறிப்பிடப்படுகிறது. தென்கிழக்காசிய நாடொன்றிலிருந்து இந்த மிதக்கும் அமைப்பு அடித்து...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் தொடரும் டெங்கு மரணங்கள் – இன்றும் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

sumi
யாழ்ப்பாணத்தில் டெங்குத் தொற்றால் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரத்துக்குள் டெங்குத் தொற்றால் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட மூன்றாவது உயிரிழப்பு இதுவாகும். அச்சுவேலியைச் சேர்ந்த ர.சாரூரன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ் மாணவி உயிரிழப்பு – அதிகாரி விடுத்த பணிப்புரை..!

sumi
யாழ்ப்பாண பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி, மருந்தின் ஒவ்வாமை காரணமாக...