27.9 C
Jaffna
September 16, 2024

Month : November 2023

நாட்டு நடப்புக்கள்

அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக 10,000 ரூபாய்?

sumi
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி...
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.11.2023

sumi
இன்றைய பஞ்சாங்கம் 05-11-2023, ஐப்பசி 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.18 வரை பின்பு தேய்பிறை நவமி. பூசம் நட்சத்திரம் பகல் 10.29 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். பைரவர்...
யாழ் செய்திகள்

யாழில் வழிப்பறி கொள்ளை அமோகம்! – பொலிஸார் அசமந்தமா?

sumi
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் – சங்கானை இடையே வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வீதிகளில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நேற்றுமுன்தினம் முச்சக்கரவண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரை வழிமறித்த...
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 04.11.2023

sumi
இன்றைய பஞ்சாங்கம் 04-11-2023, ஐப்பசி 18, சனிக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 01.00 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 07.57 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். இராகு...
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் 140Kg கஞ்சா திருடிய 4 பேர் கைது

sumi
கிளிநொச்சி நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கிராம் கஞ்சாவை திருடிய நால்வர் இன்றையும் தினம் கைது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா திருடப்பட்டிருந்தது....
முல்லைத்தீவு செய்திகள்

முல்லையில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவன் எடுத்தவிபரீத முடிவு.!

sumi
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில் போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 16 அகவையுடைய மாணவன் தவறான முடிவு எடுத்து உயிரினை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று 03.11.2023 இன்று பதிவாகியுள்ளது. 10ஆம் வட்டாரத்தில் வசிக்கும்...
யாழ் செய்திகள்

யாழில் மோட்டார் சைக்கிள் திருடன் மாட்டினார்

sumi
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது....
க்ரைம் ஸ்டோரி

14 வயது சிறுமி தொடர் துஷ்பிரயோகம் ; 80 வயதுடைய பாட்டனார், உறவுமுறையான இருவர் கைது!! மேலும் இருவரிற்கு வலைவீச்சு

sumi
மொரகஹஹேன பிரதேசத்தில் 14 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் பாட்டனார் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் சிறுமியின் 80 வயதுடைய பாட்டனாரும் உறவுமுறையான இருவரும்...
க்ரைம் ஸ்டோரி

கடமை நேரத்தில் தூங்கியவர் அட்டகாசம்! மின் விளக்கை ஒளிரவிட்டதால் 3 பேர் மீது தாக்குதல்

sumi
கண்டி தேசிய வைத்தியசாலையில் மின்விளக்கை ஏற்றியதால் தூக்கம் கலைத்ததாக குறிப்பிட்டு, மூன்று சிற்றூழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிற்றூழியர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவின் அறையொன்றில் கடமை நேரத்தின்...
யாழ் செய்திகள்

வட மாகாணத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்

sumi
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(03) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை(04)காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச...