Browsing: இலங்கை செய்திகள்

கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்துக்கு தாய்லாந்திலிருந்து விமான தபால் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட குஷ் போதைப்பொருள் அடங்கிய பொதிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது…

மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி பகுதியில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் (20)…

10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள்…

மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல, வலஸ்கல பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு…

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு வேளையில்…

மாத்தளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய…

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதலாவது நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான…

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீய் சென்ஹோங் (Qi Zhenhong) அவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (20)…

பெண் ஒருவரின் கருப்பையிலிருந்து 10 கிலோ எடையுள்ள கட்டியை வெற்றிகரமாக அகற்றி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனைப் படைத்துள்ளனர். சத்திரசிகிச்சைக்கு உள்ளான 40 வயதுடைய பெண் நலமுடன்…

இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, சதொச மற்றும் அரச வர்த்தக சட்ட ரீதியான…