Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: உலக செய்திகள்
நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நைஜீரியாவின் கோகி மாநிலத்திலுள்ள சந்தைக்கு பயணிகளை…
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் ஒரு பகுதியை அந்த நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பொன்று…
உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷ்யா 90 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் சுமார் 100 ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், ரஷ்யாவின்…
ரொறன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு ரொறன்ரோவில் அதிகளவில் பனிப்பொழிவு நிலையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இன்றிரவு சுமார் 30 சென்றி…
மண்மீதும், மக்கள் மீதும் பற்றுக்கொண்டு தமிழீழ கனவோடு தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கொள்ளும் புனித நாளான இன்று (November 27) பிரித்தானியத் தலைநகர்…
பாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களின் வன்முறையாக மாறியதால், 4 துணை இராணுவப் படையினர், இரண்டு பொலிஸார் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன்…
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைச் ஏற்றிச் சென்ற படகொன்று செங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 28 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு…
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த 04.10.2024…
மெக்சிகோவில் தபஸ்கோ மாகாணத்தின் வில்லாஹெர்மோசா என்ற பகுதியிலுள்ள மதுபான விடுதியில் நேற்றைய தினம் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்…
பிரித்தானியாவை பெர்ட் புயல் தாக்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில், பிரித்தானியா முழுவதும் 400 இடங்களுக்கு வெள்ள…