உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 45 நிமிடங்கள் முன்
112 பார்வைகள்

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லகினகல பகுதியில் காணியொன்றில் நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் கல்இராமன்கட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவராவார்.

உயிரிழந்தவர் நேற்று (23) காணியொன்றிற்குள் நுழைய முற்பட்டபோதே, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த காணியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிங்கராஜா வனப்பகுதியில் உயிரினங்களை சேகரித்த சீனப் பிரஜைகளுக்கு பல கோடி ரூபாய் அபராதம்.!

சிங்கராஜா வனப்பகுதியின் இடைநிலை வலயத்தில் உள்ள உயிரினங்களை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு சீனப் பிரஜைகளுக்கு, 7 கோடியே 64 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து…

33 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாமிற்குக்…

88 0 0
இலங்கை செய்திகள்

அனுபவம் இல்லாதவர்களே ஆட்சியில்.!

“நாட்டை நிர்வகிக்கும் அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, நீதித்துறையின் சுதந்திரமும் சட்டத்தின் ஆட்சியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்…

103 0 0
இலங்கை செய்திகள்

கோணாவில் வட்டார மாவீரர் குடும்பத்தினர் கௌரவிப்பு.!

மாவீரர் வாரத்தை முன்னிட்டுக் கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.…

112 0 0