உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

Act Now திட்டத்தின் DIRC உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி!

இலங்கை செய்திகள் 24 நிமிடங்கள் முன்
119 பார்வைகள்

Act Now திட்டத்தின் கீழ், மாவட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் (DIRC) உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சி நிகழ்வு 18.11.2026 (புதன்கிழமை) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் புதிய மண்டபமான (Kacheri Mini Conference Hall) இல் நடைபெற்றது.

இப்பயிற்சி நிகழ்வினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தலைமையேற்று நடத்தியதுடன், Act Now திட்டத்தின் கீழ் மாவட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் உறுப்பினர்களின் அறிவு, திறன் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, அனர்த்த இடர் முகாமைத்துவம், ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளில் பொறுப்புடன் செயற்படுதல் தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் DIRC உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பதிவுச் சான்றிதழ் இல்லாமல் சுகாதார விதிமீறல்களுடன் உணவுப் பொருட்களை கொண்டு சென்ற இருவருக்கு அபராதம்!

உரிய வெப்பநிலை மற்றும் சுகாதாரத் தரங்களைப் பேணாமல் சுமார் 40,000 ரூபாய் பெறுமதியான தயிர் தொகையைக் கொண்டு சென்ற இருவருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 60,000…

117 0 0
இலங்கை செய்திகள்

டயகம முதல் கண்டி வரை அரச பேருந்து சேவை முன்னெடுக்கப்படாமையினால் பயணிகள் அவதி

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டயகம நகரிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு கண்டி நோக்கிப் பயணிக்கும் அரச பேருந்து சேவை கடந்த பல நாட்களாக இடம்பெறாத காரணத்தினால், அப்பகுதி…

128 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர் வாரத்தையொட்டி நானாட்டானில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை(19) மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நானாட்டான் மற்றும் முசலி…

116 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம்: ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்தாய்வு!

2028–2032ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழியப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகத்தின் கீழ், இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஐக்கிய நாடுகள் சபையின்…

124 0 0