உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மூடர்களின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பில்லை! : பொலிஸாருக்கும் பாதுகாப்பில்லை!

இந்திய செய்திகள் 9 மணி நேரம் முன்
97 பார்வைகள்

இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.

இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் –

பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.

Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் – காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.

இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.

கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் – இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?

தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சென்னையில் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரிக்க சிறப்பு ஏற்பாடு

சென்னையில் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 பைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம்…

88 0 0
இந்திய செய்திகள்

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: குடும்பத்துடன் கிரீஸ் புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குடும்பத்தினருடன் கிரீஸ்…

81 0 0
இந்திய செய்திகள்

இந்துக் குருமார் ஒன்றியத்தின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

தீபாவளி என்பது இந்துக்களின் பாரம்பரியத்திலும் ஆன்மிக வாழ்வியலிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள மகத்துவம் மிக்க திருநாளாகும். இருளை அகற்றி ஒளியை ஏற்றுகின்ற இத்திருநாள், வெறுமனே ஒரு கொண்டாட்ட…

70 0 0
இந்திய செய்திகள்

அன்பு நேயர்களுக்கு தினகரனின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! உங்கள் வாழ்வில் இருள் விலகி, அறிவு என்னும் ஒளி பெருகி, இன்மையும் துன்பமும் நீங்கி, இன்பமும் வளமும் பொங்க என் மனமார்ந்த தீபாவளி…

79 0 0