இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 25 மாவட்டங்களிலும் விசேட தீபாவளி பூசை
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 25மாவட்டங்களிலும் தீபாவளி பூசை வழிபாடுகளை இன்று 08.11.2026மேற்கொள்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான பூசை வழிபாடுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது


