உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாடாளுமன்ற நுழைவாயிலில் போராட்டம்; மக்கள் போராட்ட முன்னணி அழைப்பு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
81 பார்வைகள்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற நுழைவாயில் சந்தியில் நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது.

எந்தவித திருத்தங்களும் இன்றி, இவ்விரு சட்டமூலங்களும் முழுமையாக மீளப்பெறப்பட வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

அரசால் கொண்டுவரப்படவுள்ள இந்தச் சட்டமூலங்கள் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகவும், அடக்குமுறைகளை ஏவிவிடுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அனைத்துத் தரப்பினரையும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அநுர அரசின் புதிய சட்டமூலம் அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்.!

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ நாட்டையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்கே வழிவகுக்கும் என்று முன்னாள்…

76 0 0
இலங்கை செய்திகள்

பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி; இருவர் கைது.!

பிரமிட் முறை நிதி நிறுவனமொன்றை நடத்தி பொதுமக்களிடம் இருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…

67 0 0
இலங்கை செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பதவி விலகத் தயார்.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில், அவர் தனது பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாராக உள்ளார் என அறியமுடிகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சபாநாயகர் தவறிழைத்திருந்தால் கட்சியே அவரை நீக்கியிருக்கும்.!

“சபாநாயகர் தவறிழைத்திருந்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் வரை காத்திருக்காமல், ஆளுங்கட்சியே நிச்சயமாக நடவடிக்கை எடுத்திருக்கும்.” இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன்…

75 0 0