உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 52 நிமிடங்கள் முன்
81 பார்வைகள்

ராகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடிவீகும்புர பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ராகமை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார்.

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களின் பலத்தினால் மட்டுமே இந்த அரசை வீழ்த்த முடியும்.!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான இந்த மக்கள் அரசாங்கம் மக்களின் ஆட்சி என்பதால் மக்களின் பலத்தினாலேயே தவிர வேறு எவராலும் இதனை வீழ்த்த முடியாது என…

72 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்.!

இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் 3 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.…

67 0 0
இலங்கை செய்திகள்

யோஷிதவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு.!

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு…

66 0 0
இலங்கை செய்திகள்

போலியான பேயைக் காட்டி பீதியைக் கிளப்பும் எதிர்க்கட்சிகள்.!

அரசால் கொண்டுவரப்படவுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ எந்தவொரு வகையிலும் அடக்குமுறைக்காகக் கொண்டுவரப்படவில்லை எனவும், குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவே எதிர்க்கட்சியினர் இது குறித்துப் போலியான அச்சத்தைப்…

74 0 0