உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல்! ஐவர் ப@லி

இந்திய செய்திகள் 1 மணி நேரம் முன்
79 பார்வைகள்

வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவை நோக்கி நகர்ந்த ‘அர்னாப்’ புயலின் தாக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதிகாலை வேளையில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிக்கு அருகில் பலத்த புயலாக இந்திய நிலப்பரப்பிற்குள் நுழைந்த இந்த புயல், சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை வேளையில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிக்கு அருகில் பலத்த புயலாக இந்திய நிலப்பரப்பிற்குள் நுழைந்த இந்த புயல், சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புயலுடன் ஏற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது உள்ளிட்ட விபத்துகளினாலேயே இந்த உயிர்ச்சேதங்கள் பதிவாகியுள்ளன.

எனினும் தற்போது அந்த புயல் வலுவிழந்து வருவதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

ஒபரேசன் சிந்தூருக்கு பின் முதன் முறையாக, பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

ஒப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளது. இந்தியத் தலைநகர்…

74 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது!

முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று 29) சென்னை தலைமை செயலகத்தில் இடம்பெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக்…

67 0 0
இந்திய செய்திகள்

கரூரில் குறிவைக்கப்பட்ட விஜய் – முக்கிய நபருக்கு வலைவீச்சு

தமிழகத்தில் தனியார் பாடசாலை நிர்வாகிகளுக்கு அரச அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது…

90 0 0
இந்திய செய்திகள்

அருணாச்சல பிரதேச எல்லையில் தொடரும் பதற்றம்!

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில், சீன இராணுவத்தினருடன் இந்தியப் படையினர் தொடர்ந்து பல்வேறு மோதல் நிலைகளை எதிர்கொண்டு வருவதாக, இந்திய- திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை…

88 0 0