உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
77 பார்வைகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 150 கனமீற்றர் நீர் மகாவலி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் மகாவலி ஆற்றைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரவில்லை!!

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று…

89 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேட உலங்கு வானூர்தியை பயன்படுத்த நடவடிக்கை!

முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 26ஆம்…

89 0 0
இலங்கை செய்திகள்

”புதிய சட்டங்கள் இல்லாவிட்டால் PTA மட்டுமே எஞ்சும்”

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குமான பிரதான நோக்கத்துடனேயே புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (27) நடைபெற்ற…

85 0 0
இலங்கை செய்திகள்

ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!

ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்கி, உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களைச் சென்றடைவதற்கும், அவர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பும் வருமானமும்…

87 0 0