உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திடீரென உ**யிரிழந்த பல்கலைக்கழக மாணவி.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
71 பார்வைகள்

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திடீரென உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ககுலி காவ்மினி என்ற 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி தனது குடும்பத்தினருடன் காரில் அனுராதபுரத்திற்குப் புனித யாத்திரை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

புனித யாத்திரையை முடித்துக்கொண்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக அக்மீமன பகுதியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, மாணவிக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று (26) அதிகாலை அவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவி உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் உயிரிழப்புக்கான துல்லியமான மருத்துவக் காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்…

68 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை…

76 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு.!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ், இணைந்த நேர அட்டவணைக்கு அமைவான…

79 0 0
இலங்கை செய்திகள்

கொ**லைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.!

பாதாள உலகக் குழு நபரான அருண விதானகமகே எனும் மீகஸ் அரே கஜ்ஜா மற்றும் அவரது இரு பிள்ளைகளின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அனுஷா…

94 0 0