உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
19 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புளொட்டின் 46 வது ஆண்டு விழா சாவகச்சேரியில் இடம்பெற்றது!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
76 பார்வைகள்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 46 வது ஆண்டு விழா இன்று மாலை சாவகச்சேரியில் இடம்பெற்றது.

சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உபநகரபிதா ஞா.கிஷோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் சர்வதேச கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கட்சியின் நிதியில் இருந்து சாவகச்சேரி நகராட்சி மன்ற சுகாதார தொழிலாளர்களுக்கு மழை அங்கிகளும், பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை தற்காலிகமாக இடமாற்றம்

ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை தற்காலிகமாக ஹட்டனில் தற்போது மூடப்பட்டுள்ள உதவித் தொழில் ஆணையாளர் பணிமனையின் பழைய கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும்…

40 0 0
இலங்கை செய்திகள்

ஆலையடிவேம்பில் நவராத்திரி விழா கோலாகலம்!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஊர்வலமும் கலை நிகழ்வுகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் முழுமையாகத் தலைவணங்கும் : ஜனாதிபதி உறுதி

நீதிமன்றப் பொறிமுறையினால் வழங்கப்படும் தீர்மானங்களே நாட்டின் சட்டம் தொடர்பான மிகச் சரியான இறுதித் தீர்மானங்களாகும் எனவும், அந்த அனைத்துத் தீர்மானங்களுக்கும் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் முழுமையாகக்…

79 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ச

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பிணை வழங்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக நவலொக்க தனியார் மருத்துவமனைக்கு…

69 0 0