உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
19 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்த பெண் திடீரென உயி@ரிழப்பு!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
46 பார்வைகள்

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு சந்தியில் பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்துசென்ற பெண்னொருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை வெல்லாவெளியில் இருந்து பெரியபோரதீவுக்கு பஸ்ஸில் சென்ற பெண்னொருவர் பஸ்ஸில் இறங்கி சென்று கொண்டிருந்தபோது வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மரவேரில் தடுக்குப்பட்டா அல்லது பஸ் மோதியதனால் அல்லது வேறு காரணங்களினால் உயிரிழந்தாரா என்ற வகையிலான சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்துசபைக்குரிய பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைக்காக பஸ்ஸ{ம் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையினை தொடர்ந்து மரணம் தொடர்பான விடயங்கள் கிடைத்ததும் மேலதி விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை தற்காலிகமாக இடமாற்றம்

ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை தற்காலிகமாக ஹட்டனில் தற்போது மூடப்பட்டுள்ள உதவித் தொழில் ஆணையாளர் பணிமனையின் பழைய கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும்…

40 0 0
இலங்கை செய்திகள்

ஆலையடிவேம்பில் நவராத்திரி விழா கோலாகலம்!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஊர்வலமும் கலை நிகழ்வுகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் முழுமையாகத் தலைவணங்கும் : ஜனாதிபதி உறுதி

நீதிமன்றப் பொறிமுறையினால் வழங்கப்படும் தீர்மானங்களே நாட்டின் சட்டம் தொடர்பான மிகச் சரியான இறுதித் தீர்மானங்களாகும் எனவும், அந்த அனைத்துத் தீர்மானங்களுக்கும் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் முழுமையாகக்…

79 0 0
இலங்கை செய்திகள்

புளொட்டின் 46 வது ஆண்டு விழா சாவகச்சேரியில் இடம்பெற்றது!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 46 வது ஆண்டு விழா இன்று மாலை சாவகச்சேரியில் இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உபநகரபிதா ஞா.கிஷோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்…

76 0 0