உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 55 நிமிடங்கள் முன்
72 பார்வைகள்

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோகனதீரவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியின் பிரதிப் பிரதம கொறடா அஜித் பி. பெரேரா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் கரியப்பர் மற்றும் புதிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, திலிப் வேதாரச்சி, சமிந்த விஜேசிறி மற்றும் வருண லியனகே ஆகியோர் இணைந்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளித்தனர்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இந்தப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்.!

அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை நீக்குமாறு கோரி வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு…

26 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை போன்ற கலவரங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க புதிய அரசமைப்பு கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும்.!

இலங்கையில் எதிர்காலத்தில் கறுப்பு ஜூலை போன்ற மற்றுமொரு இனக்கலவரம் உருவாகாமல் தடுப்பதற்குத் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழக்கூடிய வகையிலான புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்…

55 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலைக்கு அருகில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு.!

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சாமிமலை பகுதியில், பாடசாலைக்கு அருகில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்கு கவரவலை தமிழ் வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள்…

72 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09) மட்டக்களப்பு நகரில்…

36 0 0