உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

ராமராஜன் மற்றும் இளையராஜாவை மீண்டும் இணைக்கும் ‘கடவுள் தந்த பரிசு’

சினிமா 4 மணி நேரம் முன்
137 பார்வைகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராமராஜன் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இளையராஜா மற்றும் ராமராஜன் இணைப்பில் உருவாகும் 25-வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை இயக்குனர் காசிமாயன் இயக்க உள்ளார்.

மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுடன் இணைந்து பிரபல நகைச்சுவை நடிகர்களான செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோர் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இளையராஜாவின் இசை, ராமராஜனின் கதாநாயகன் அந்தஸ்து, மற்றும் செந்தில் – கோவை சரளா கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகும் ‘சண்டக்காரி’!

‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில், நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘சண்டக்காரி’. காதல், குடும்ப உறவுகள்…

113 0 0
சினிமா

மோகன்லாலின் ‘ஆபரேஷன் கங்கா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஆபரேஷன் கங்கா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கும் இப்படத்தில் மோகன்லால்…

63 0 0
சினிமா

குழந்தைகளுக்குப் பெயரிட்ட கவின்!

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகரான கவின், தனது இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் மகன் மற்றும் மகள் என இரட்டைக் குழந்தைகளுக்கு…

86 0 0
சினிமா

‘அரசன்’ பொங்கலுக்கு வெளியாகாது – சிம்பு அறிவிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகாது என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தில்…

82 0 0