உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தியாவில் நடக்கிறது மகளிர் சாம்பியன்ஸ் கிண்ணம்!

104 பார்வைகள்

இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடர், தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் இடைக்காலக் குழு ஆட்சி நிலவுவதால், போட்டி நடத்தும் உரிமையை இலங்கை இழந்துள்ளது.

இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 6 பலப்பரிமாண அணிகள் இதில் மோதவுள்ளன.

ஏற்கனவே 2024 ஆம் ஆண்டின் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ண தொடரும் இதே காரணத்தால் இலங்கையிடமிருந்து பறிக்கப்பட்டுத் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் பிரதீப் சோமசிறிக்குத் தங்கப் பதக்கம்

ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியின் T46 பிரிவில் இலங்கையின் பிரதீப்…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டுக்கு மற்றுமொரு மைல்கல்! : சங்கக்கார பாராட்டு!

பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும் கொண்டாடுவதற்கான உரிமை இலங்கை அணிக்கு உண்டு…

74 0 0
விளையாட்டுச் செய்திகள்

430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது எப்படி? – தசுன் ஷானக விளக்கம்!

அணியின் அதிரடியான துடுப்பாட்டம், வீரர்களின் தன்னம்பிக்கை மற்றும் சரியான வியூகங்களே 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டுவதற்கு உதவியதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் தசுன்…

69 0 0
விளையாட்டுச் செய்திகள்

ராவல்பிண்டியில் மாபெரும் சாதனை: 430 ஓட்டங்களை கடந்து இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முக்கோணத் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, தனது மிகவுயர்ந்த வெற்றி…

79 0 0