உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

மூதூரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
42 பார்வைகள்

மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (31) பிரதேச செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கம் இதனை நாடு பூராகவும் ஏற்பாடு செய்த நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக தம்பலாகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவை பிரமாணக் குறிப்பு, ஆN5 சம்பள அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனவும், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பை சீர்திருத்தும் செயற்பாட்டை விரைவாக்குமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் மூலம் நீதித்துறை சுயாதீனம் கேள்விக்குறி.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் (31) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் ஒழுக்காற்றுச் சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான பியல் தர்ஷன குருக்கே…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் நாளை பரசீலனைக்கு!

22ஆவது திருத்தத்துக்குஎதிரான மனுக்கள்நாளை பரசீலனைக்கு! அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆட்சேபனை தெரிவித்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம்…

66 0 0
இலங்கை செய்திகள்

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் – விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே சந்திப்பு.!

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் (David Pine) அவர்களுக்கும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கும் இடையிலான விசேட இருதரப்பு…

76 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள டிக்கோயா வணராஜா தோட்ட மேற் பிரிவில் தேயிலைக் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளை தேயிலை செடிகளின் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவி…

38 0 0