உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டி ஆரம்பம்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
10 பார்வைகள்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆர்வம், விளையாட்டுத்திறன் மற்றும் சமூக உணர்வை மையமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்படுகிறது.

மட்டக்களப்பின் லேக் வியூ டென்னிஸ் மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெறுகின்றன.

இளைஞர்களின் பங்கேற்பு, ஆரோக்கியம், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை மற்றும் நட்புறவை வளர்க்கும் களங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ரோட்டராக்ட் கழகம் இப்போட்டிகளை ஒழுங்கமைத்துள்ளது.

ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ் என்பது வெறுமனே ஒரு வெற்றிக் கோப்பைக்கான போட்டி மட்டுமல்ல, அது மட்டக்களப்பில் விளையாட்டு சிறப்பையும் ஒற்றுமையையும் கொண்டாடும் ஒரு பெருவிழாவாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டில் மீண்டும் இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை!

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று இடம்பெறும் நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை…

41 0 0
இலங்கை செய்திகள்

மண்டைதீவு படுகொ@லையின் 36 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொ@லையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 36 வருடங்களுக்கு முன்னர்…

33 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டம் : சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் தோற்கடிப்பார்கள்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும் எனவும், இச்சமரில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன…

51 0 0
இலங்கை செய்திகள்

நூதன முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் கைது!

இலங்கையிலிருந்து நூதன முறையில் இந்தியாவுக்குதங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் மடக்கிப் பிடிப்பு! இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற இந்திய நாட்டைச் சேர்ந்த…

47 0 0