உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கடலில் நீராடச் சென்ற இந்தியப் பிரஜை நீரில் மூழ்கி உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 11 நிமிடங்கள் முன்
94 பார்வைகள்

கல்கிஸ்ஸ பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 43 வயதுடைய இந்தியர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

உடனே பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் அவர் மீட்கப்பட்டு, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கல்கிஸ்ஸ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் நகர சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி.!

மன்னார் நகரசபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக 4 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. மன்னார் நகர சபையின் 18 ஆவது மாதாந்த கூட்டம் இன்றைய தினம்…

96 0 0
இலங்கை செய்திகள்

விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் பயணித்த வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்து.!

வெலிகம, மிதிகம பிரதேசத்திலுள்ள புகையிரதக் கடவையொன்றில், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து மாத்தறை…

100 0 0
இலங்கை செய்திகள்

வேலணை பிரதேச சபையின் 2027 பாதீடு நிறைவேற்றம்.!

22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மேலதிக 14 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை…

106 0 0
இலங்கை செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்; இறுதி முடிவை அவசரப்படுத்த வேண்டாம்.!

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் அவசியம்; சிவில் தரப்பினரையும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என இலங்கைத்…

106 0 0