உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 57 நிமிடங்கள் முன்
25 பார்வைகள்

சிறிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலுகெலே குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) நீராடிக்கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கிய நபரை மீட்டு தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சித்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிறிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்பு.!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். யாழ்ப்பாண மறைமாவட்டத்தின்…

31 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்.!

சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் வடக்கு மாகாணமே ஆரம்ப கல்வியை கட்டமைத்த முதன்மை பெற்ற மாகாணமாக விளங்குகிறது என முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் தெரிவித்தார்.…

36 0 0
இலங்கை செய்திகள்

புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

புங்குடுதீவு கடற்கரையில் இன்று புதன்கிழமை (26) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை…

70 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு.!

புத்தளம் வென்னப்புவ – வைக்கால ரயில் கடவையில் நேற்று (25) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய, பஹல கழுகமுவ பகுதியைச்…

63 0 0