உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நோர்வூட் பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
78 பார்வைகள்

நோர்வூட் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காணார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று மதியம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள அயரபி தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது என நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் கூறுகையில்

பெண் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் குளவி கொட்டியதில் 11 பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.

இவர்களில் 35 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட 3 பெண்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய 8 பேர் வெளிநோயாளர் பகுதியில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர் என வைத்திய சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

115 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

96 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

104 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

117 0 0