உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் DIRC கூட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் உள்வாங்குதல், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்கான பன்முக செயற்பாடுகள் யாழில் sond நிறுவனத்தின் ஊடாக யாழ். சர்வ மதக் குழு உடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் DIRC கூட்டமானது இன்றையதினம் (18.06.2026) யாழ். மரியன்னை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தினை தேசிய சமாதான பேரவையின் திட்ட உத்தியோகத்தர் முனிஃப் ரஹ்மான் நெறிப்படுத்தினார்.

அத்துடன் சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ச.செந்துராசவால் நல்லிணக்க செயற்பாடுகளை ஏற்படுத்த யாழ் மாவட்ட சர்வ மத குழு செய்ய வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கூட்டத்தின் ஆரம்ப உரையை யாழ். மரியன்னை பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெரோ செல்வநாயகம் அடிகள் நிகழ்த்தினார்.

இதில் பல்வேறு மதத்தலைவர்களும் யாழ். மாவட்ட சர்வ மத குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

58 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

52 0 0