உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!

Uncategorized 4 மாதங்கள் முன்
88 பார்வைகள்

தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ரான பிறகு திரை பிரபலங்​கள் அவரை சந்​தித்து வாழ்த்​துக் கூறி வரு​கின்​றனர்.

கமல்​ ஹாசன், லோகேஷ் கனக​ராஜ், ஸ்ரீமன், விஜய் ஆண்​டனி உள்​ளிட்​டோர் சந்தித்​திருந்த நிலை​யில் நடிகரும் இயக்​குநரு​மான ஆர்ஜே பாலாஜியும் அவரைச் சந்​தித்து வாழ்த்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில்

‘கருப்பு படத்துக்கான அனைத்​தை​யும் தொடங்கி வைத்த அந்த மனிதருடன் நிற்கிறேன்.

இப்​போது அவரைத் தமிழ்​நாட்​டின் முதலமைச் சராகச் சந்​திப்​பது, ஏதோ கனவு போல உணர்​கிறேன்.

அதே அன்​பு, அதே அரவணைப்​பு, அதே கனிவு, அதே நிதானம்’ என குறிப்​பிட்​டுள்​ளார்.

ஆர்ஜே பாலாஜி இயக்​கத்​தில் சூர்யா நடித்​துள்ள ‘கருப்​பு’ படம் கடந்த மாதம் 14ம் தேதி வெளி​யாகி வரவேற்​பைப் பெற்று வருகிறது.

இது​வரை உலகள​வில் ரூ.300 கோடியை கடந்து வசூலித்து வரு​கிறது.

இப்​படத்​தின் கதையை முதலில் விஜய்​யிடம் தான் ஆர்.ஜே பாலாஜி கூறி​யிருந்​தார். சில காரணங்​களால் அது நடக்​க​வில்​லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

108 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

197 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

117 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

97 0 0