ஹட்டன் ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையில் விசேட நிகழ்வு.!
2570 வருடத்தை யொட்டியும் வெசாக் பௌர்ணமி தினத்தன்று இன்று காலை முதல் சம் புத்த பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதன்போது அங்கு ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையின் விகாராதிபதி அவர்களின் அனுஷாசனமும் இடம்பெற்றது.
நிகழ்வில் ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பௌத்த சமய மக்கள் கலந்து கொண்டனர்.
