உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பாடசாலைகளுக்குத் தேவையான சுற்றாடல் உபகரணங்களை அன்பளிப்பு செய்வது தொடர்பான கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

​உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, சுயசக்தி நிறுவனத்தினால் சிறப்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 2026.06.05 அன்று, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் அடிப்படை வசதிகள் குறைந்த பாடசாலைகளுக்குத் தேவையான சுற்றாடல் உபகரணங்களை அன்பளிப்பு செய்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.

​இந்த நிகழ்வு சுயசக்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. A. செல்வராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக,
​திரு. N. நாகராஜ் (உதவிப் பணிப்பாளர், ஹட்டன் கல்வி வலயம்), திரு. லோகநாதன் (முன்னாள் உதவிப் பணிப்பாளர், நுவரெலியா கல்வி வலயம்), திரு. கறுப்பையா பிள்ளை (தலைவர், சுயசக்தி நிறுவனம்) ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மேலும், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

​எமது எதிர்காலச் சந்ததியினருக்கு தூய்மையான, பசுமையான சூழலை உருவாக்க நாம் ஒன்றிணைவோம் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

46 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

26 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

48 0 0