மே12 – 18 வரை முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் ; இன்றைய தினம் ஆரம்பமாகியது !
முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரத்தினை ஒட்டி அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் பகுதியின் பொது சந்தையின் முன்றலில் இன்று காலை உப்பில்லா கஞ்சி வழங்கல் நிகழ்வு அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர் பகுகளில் இன்றை தினம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
