உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் பசு மாடுகள் தொடர்ச்சியாக திருட்டு வாழ்வாதாரம் பாதிப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கிளிநொச்சி  மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் கால்நடைகளின் திருட்டு அதிகரித்து காணப்படுவதாக கால்நடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

கடந்த ஒரு மாதத்திற்குள் 10 க்கும் அதிகமான பசு மாடுகள் மேய்ச்சலுக்காக விடப்பட்ட நிலையில் காணாமல் போய்யுள்ளன. வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்டு வந்த பசு மாடு ஒன்று கன்று ஈன்று மூன்று மாதம் ஆன நிலையில் மேய்ச்சலுக்காக கட்டி விடப்பட்டிருந்த நிலையில் காணவில்லை 

இதன் காரணமாக கால்நடை உரிமையாளர் குறித்த விடயம் தொடர்பாக தர்மபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றிணையும்  பதிவு செய்துள்ளார் 

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது களவாடப்பட்ட கால்நடையை நம்பி தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்ததாகவும் நாள் ஒன்றுக்கு மூன்று லீற்றர் பாலினை அப்பசுவிலிருந்து பெற்று பாலினை விற்பனை செய்வதன் மூலமாக தமது வாழ்வாதாரத்தை ஓரளவு மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது மாடும் களவாடப்பட்டுள்ளது 

இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாதிருக்க குறித்த விடையம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் உரிய தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0