உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நுகர்வோருக்கு கடந்த சில மாதங்களாக எரிவாயு முறையாக வழங்காமல் மாதாந்தம் விலை அதிகரிப்பு செய்வதில் என்ன பயன்?

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நுவரெலியா கண்டி மாவட்டங்களில் பாவனையாளர்களுக்கு லாஃப் எரிவாயு கடந்த ஒரு வருடமாக முறையாக கிடையாது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வர்த்தக அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் இப் பகுதியில் உள்ள பாவனையாளர்கள்.

கடந்த பல மாதங்களாக கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் முறையாக லாஃப் எரிவாயு கிடையாது. இதன் காரணமாக லாஃப் எரிவாயு வெற்று சிலிண்டர் வைத்து கொண்டு உள்ளவர்கள் ஏனைய லித்ரோ எரிவாயு போன்ற வற்றை கொள்வனவு செய்ய முடியாது உள்ளது.

லாஃப் எரிவாயு முறையாக பாவனையாளர்களுக்கு வழங்க முடியாது எனில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து லாஃப் எரிவாயு வெற்று சிலிண்டர்களை பெற்று கொண்டு லித்ரோ எரிவாயு பாவனைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0