யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மாவட்ட அரசாங்கதிபருடன் சந்திப்பு
கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி அன்று 35வது யாழ் பாதுகாப்பு படைத்தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிர் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிருந்தார்.