இலஞ்சம் வாங்கிய முன்னாள் உப தவிசாளர் கைது.!
இலஞ்சம் வாங்கிய பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை சாமிமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காணி சம்பந்தப்பட்ட விடயத்திற்கு கையூட்டல் பெற்று கொண்டதற்காக மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் நேற்று இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.