உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் கா.நா.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், தமிழ் இலக்கிய உலகில் ‘தன்முனை’ கவிதைகளின் தந்தை என்று போற்றப்படுபவருமான முனைவர் கா.நா.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு மிகச் சிறப்பான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இலங்கைக்கு வருகை தந்திருந்த அவருக்கு, கடந்த ஏப்ரல் 5, 2026 அன்று Ramboda Tea Bush விருந்தகத்தில் வைத்து இச்சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முனைவர் கா. நா. கல்யாணசுந்தரம் அவர்களின் இலக்கியப் பணிகளையும், கல்விச் சேவையையும் பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருமதி கா. அருள்செல்வி, புலவர் ஜோதி குமார் கலந்து கொண்டனர்.

இலக்கியத் துறையில் புதிய முயற்சிகள் மற்றும் தமிழ் மொழியின் உலகளாவிய வளர்ச்சி குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0