எயார் கனடா விமானம் விபத்து – இருவர் உயிரிழப்பு.!
நியூயோர்க்கின் லகார்டியா விமான நிலைய ஓடு பாதையில் எயார் கனடா விமானமொன்று தீயணைப்பு வண்டியுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.