உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை: இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் அணு நெருக்கடியுடன் தொடர்கின்றன.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அமெரிக்க உளவுத்துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் அணு ஆயுத மோதல் அபாயத்துடன் தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.


அறிக்கையில், இருநாடுகளும் நேரடி மோதலை விரும்பவில்லை என்றாலும், பயங்கரவாத சக்திகள் உருவாக்கும் நெருக்கடிகள் நிலவுவதாகவும், பஹல்காம் தாக்குதல் இதற்கான உதாரணமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல, பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் அமெரிக்காவுக்கு அபாயம் ஏற்படுத்தக்கூடும் என்பதும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


மேலும், தெற்காசியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதாகவும், தலீபான்கள் பாதுகாப்பை வலுப்படுத்தி அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0