உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உலக முடிவில் புகைப்படம் எடுக்கச்சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நுவரெலியா – ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ சுற்றுலாத் தளத்தில் இருந்து தவறி விழுந்த 23 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த இவர், இன்று (19) காலை செல்பி எடுக்க முயன்றபோது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து கீழே விழுந்து, ஒரு மரக் கிளையில் தொங்கிய நிலையில் இருந்தார்.


பல மணிநேர தேடுதலின் பின்னர், ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த சாரதி ஒருவர் முதலில் அவளை கவனித்து, ஆபத்தைப் பொருட்படுத்தாமல் கீழிறங்கி, மாணவியை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தார்.

பின்னர் பொலிஸார், இராணுவம், சிறப்பு அதிரடிப்படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து நடத்திய மீட்பு நடவடிக்கையால் மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.மீட்கப்பட்ட மாணவி மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0