கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!
கிளிநொச்சி அறிவியல்நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று(19) இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உந்துருளி கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.