லெபனானில் பல இலட்சம் பேர் இடம்பெயர்வு.!
மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் போர் நிலை காரணமாக லெபனானில் சுமார் 07 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள் தயார்செய்யப்பட்டுள்ளதாக லெபனான் சமூக விவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.