உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஒரே நாளில் 300 பேர் கடத்தல்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
49 பார்வைகள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 300 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் நேற்று (06) தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் அரசுப் படைகளால் கொல்லப்பட்டனர்.இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தக் கடத்தல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்றதாக எந்த அமைப்பும் இதுவரை அறிவிக்கவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0