உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சவூதியிலுள்ள அமெரிக்க தூதரகத் தாக்குதல் – பதில் விரைவில் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவிப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
40 பார்வைகள்

சவூதி அரேபியாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான பதிலை விரைவில் வழங்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ரியாத் நகரிலுள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எந்த வகையான பதில் வழங்கப்படும் என்பது உரிய நேரத்தில் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, அபுதாபியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தகவல் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

83 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0