உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் உயர் தலைவர் அலி கொமெய்னியின் மனைவி உயிரிழப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
39 பார்வைகள்

ஈரானின் உயர்த்தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியின் மனைவி மன்சூரே கோஜஸ்தே பகர்சாதே அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.அலி காமேனியின் மனைவி நீண்ட நாட்களாக கோமா (Coma) நிலையில் சிகிச்சை பெற்று வந்ததாக ஈரான் ஊடகங்கள் இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதல்கள் காரணமாக, ஈரானின் உச்சத்தலைவர் அலி காமேனியின் மகளும் பேரப்பிள்ளையும் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக ஈரான் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது மனைவி மன்சூரே தம்பதியினருக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என மொத்தம் ஆறு பிள்ளைகள் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் கடும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

83 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0