இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு.!
கிளிநொச்சி புன்னை நீராவியை பிறப்பிடமாகவும் புளியம்பொக்கனை கலவெட்டித்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட பரணிதரன் சானுகா எனும் 23 வயதான இளம் குடும்பப் பெண் (19.01.2026) நேற்றைய தினம் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளார்கள்.