உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கையில் ஆபத்தான நபர் குடும்பத்துடன் ஐரோப்பாவுக்கு தப்பியோட்டம்: விமான நிலையத்தில் அதிரடி நடவடிக்கை!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
72 பார்வைகள்

இலங்கையில் தேடப்படும் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நபர் குடும்பத்துடன் ஐரோப்பா தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோண்டா ரஞ்சி என்றழைக்கப்படும் ரஞ்சித் குமார, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் ரஞ்சித் குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளை டுபாய் பொலிஸார் விடுவித்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இணைப்புச் செயலாளரின் கொலை தொடர்பாக கோண்டா ரஞ்சி என்கிற ரஞ்சித் குமார பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.சந்தேக நபர் தற்போது டுபாய் பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கோண்டா ரஞ்சி என்கிற ரஞ்சித் குமார, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோல்டன் விசா அல்லது 10 வருட விசா வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தனியார் மருத்துவமனைக்குச் செல்ல ஷிரந்தி ராஜபக்சவுக்கு அனுமதி மறுப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது என சிறைச்சாலை…

27 0 0
இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

73 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

78 0 0